முடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க
GROW HAIR NATURALLY AND RELIEF FROM DANDRUFF

Advertisements

கரு கருவென அடர்த்தியாக முடி வளர மற்றும் பொடுகு தொல்லை நீங்க 
இதை செய்தால் முடி கரு கருவென காடு போல் அடர்த்தியாக வளரும்
இதை வாரம் ஒருமுறை அரைத்து தலைக்கு தேய்த்து வரவும் 

1) செம்பருத்தி இலை – 4
2) செம்பருத்தி பூ – 3
3) கற்றாழை – 4 துண்டு
4) வேப்ப இலை ஒரு கை பிடி
5) சின்ன வெங்காயம் மூன்று 
6) கீழாநெல்லி ஒரு கைப்பிடி 
7) கருவேப்பில்லை ஒரு கைப்பிடி 
8) மருதாணி இல்லை ஒரு கைப்பிடி 
9) முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி 

GROW HAIR NATURALLY AND RELIEF FROM DANDRUFF

ITEMS NEEDED : 

1) Hibiscus Leaves ( Chemparuthi Leaves) – 4
2) Hibiscus Flower( Chemparuthi Leaves) Flower- 3
3) Alovera – 4 small pieces
4) Neem Leaves – One Hand Full
5) Small Onion – 3 Nos
6) Keelanelli – One Hand Full
7) Curry Leaves – One Hand Full
8) Marudhani Leaves – One Hand Full
9) Mudakathan Leaves – One Hand Full

Source:https://www.youtube.com/watch?v=O9j-9fwOYVs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *